
டென்மார்க் 19.08.2011 வெள்ளி
உலக வர்த்தக மையக்கட்டிடங்களை இடித்தது பின்லேடன் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது தெரிந்ததே. ஆனால் நேற்று டென்மார்க்கில் வெளியான கொன்ஸ்பிரேசன் கோட்பாடு என்ற புதிய புத்தகம் இந்த நிகழ்வின் பின்னால் செயற்பட்டது அமெரிக்க அரசே என்று வாதிடுகிறது. இரட்டைக் கோபுரங்கள் தகர்ந்தபோது அதற்கு ஏழு மணி நேரங்கள் கழித்து அருகில் இருந்த ஏழு கட்டிடங்கள் தாமாகவே இடிந்து விழுந்தன. மேலும் பென்ரகனில் விமானம் ஒன்று தாக்கியதாகக் கூறப்பட்டது, அப்படி நடைபெறவில்லை. கட்டிடக் கலை நிபுணர்களின் கருத்துப்படி விமானம் தாக்கினால் கட்டிடங்கள் இவ்வாறு விழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த எண்ணற்ற விளக்கங்களுடன் இந்த நூல் வெளிவந்துள்ளது. இது சுவாரசியமான தகவல்களின் கோர்வையாகும்.
Source: http://www.alaikal.com/news/?p=79675
http://en.wikipedia.org/wiki/9/11_conspiracy_theories
http://eravursyf.blogspot.com/
No comments:
Post a Comment