Wednesday, 14 September 2011

அமெரிக்க பிசினெஸ் வேலைவாய்ப்பு – Naples, Florid

போர்ட் மயர்ஸ், அமெரிக்கா: புளோரிடாவில் உள்ள Arthrex நிறுவனம், தனது போர்ட் மயர்ஸ் அலுவலகத்தில் Business Analyst வேலைக்கான காலியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது.

Arthrex நிறுவனம், அமெரிக்காவில் புளோரிடாவிலும், மற்றும் வெளிநாடுகளிலும் கிளைகளுடன் இயங்கும் ஒரு நிறுவனம். இவர்களின் கிளைகள், பிரிட்டன், சுவிட்சலாந்து, பெல்ஜியம், சுவீடன், நெதர்லன்ஸ் (ஹொலன்ட்) ஜேர்மனி மற்றும் ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் உள்ளன.

குறிப்பிட்ட வேலை பற்றிய விபரங்கள்:

Business Analyst II – QAD

Essential Duties and Responsibilities:
• Participates in gathering user/​customer requirements
• Assist in the automation of manufacturing to create a state-of-art environment
• Ability to train users on ERP and MES systems
• Maintain documentation and change control
• Analyze business process potentials for streamlining and improvements in efficiencies
• Meet regularly with departments to solicit feedback on needs
• Participate in writing specifications for programming projects
• Documentation and change management of custom code

Education and Experience:
• Minimum 3 years experience with QAD (MFG/​Pro) ERP System
a.​ Experience with EB 2.​1 or newer preferred
b.​ Experience with Qxtend, Sonic and Progress programming preferred
• Bachelors Degree in Computer Science or related field required
• Experience in a manufacturing environment preferred (Medical Device Manufacturing experience a plus)
• Experience with Oracle Discrete Manufacturing or Agile PLM a plus

Knowledge and Skill Requirements/​Specialized Courses and/​or Training:
• Excellent communication skills and customer service orientation
• APICS certification, Six Sigma Black Belt, and/​or QAD certifications preferred

Machine, Tools, and/​or Equipment Skills:
PC servers, workstations and laptops.​ Microsoft environment.​ Work with standard current computer applications, word processing, spreadsheets, QAD, Oracle.​

அமெரிக்கா புளோரிடாவிலுள்ள போர்ட் மயர்ஸ் நகரம், அருமையான காலநிலையுடைய கடற்கரை நகரம். அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்கள் மற்றும், கனடாவிலிருந்து, வின்டர் காலங்களில் மக்கள் தற்காலிகமாக வசிப்பதற்கு வரும் நகரங்களில் இதுவும் ஒன்று. வெப்பநிலை பூச்சியத்துக்குக் கீழே செல்வதில்லை!

புளோரிடாவின் மயாமி நகரம் போல மிகவும் சுறுசுறுப்பான நகரமல்ல இது. ஓய்வு பெற்ற வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நகரம். பல அமெரிக்க விமான நிறுவனங்கள் சகல பெரு நகரங்களில் இருந்தும் இங்கு விமான சேவைகளை நடாத்துகின்றன. லோ-கோஸ்ட் விமான நிறுவனங்களின் 49 டொலர் டீல் டிக்கெட்கள் இங்கு சகஜம்.

Analyst நிறுவனத்தின் முகவரி:

1370 Creekside Blvd.
Naples, Florida 34108
USA
Tel: +1-800-933-7001
or +1-239-643-5553
Fax: +1-800-643-9310
Web: www.arthrex.com

http://eravursyf.blogspot.com/

No comments: